திருமதி ராணி கிருஷ்ணசாமி
தோற்றம்: 17 மார்ச் 1954 - மறைவு: 27 அக்டோபர் 2025
கொழும்பைச் சேர்ந்த திருமதி. ராணி கிருஷ்ணசாமி அவர்கள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணி முதல் பொரளை உதேணி மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-10-2025 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
