Mrs. Iyrangani Sundaralingam
Date of Birth: 05 February 1962 - Deceased: 28 December 2023
யாழ் சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், New Jersey ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராணி சுந்தரலிங்கம் அவர்கள் இன்று 28-12-2023ம் திகதி வியாழக்கிழமை Michigan அமெரிக்காவில் இறைபதம் ஆடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், புஞ்ஞாவதி (கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஜா (சுபோ), சுகந்தன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
கவிக்குமரன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்சயன் (வெற்றி), அவீரா (லக்சுமி) ஆகியோரின் அம்மம்மாவும்,
கமலலோஜினி (ராஜி, லோஜி) அவர்களின் அன்பு அக்காவும்,
ஸ்ரீநிவாசன் (கனடா), சத்தியலிங்கம் (இலங்கை), கமலவதனா (இலங்கை),
காலஞ்சென்றவர்களான தயாலிங்கம், பத்மலிங்கம், மதிவதனா , பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரேமா, கிருபாகரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
விதுர்சன், விஷ்னிகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
உசாகாந், சுகிர்தா, லிங்கயா ஆகியோரின் அன்பு சித்தியும்,
மயூரன், பிரியங்கா, கிருஷான், தீபன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-
பார்வைக்கு:-
Saturday, 30 Dec 2023 (6:00 PM - 9:00 PM)
Sunday,31st Dec 2023 8:00 AM - 9:00 AM
Gramer Funeral Home Diener Chapel
48271 Van Dyke Ave shelby Twp,MI 48317,United States
கிரியை:-
Sunday, 31 Dec 2023 (9:00 AM - 3:00 AM)
Gramer Funeral Home Diener Chapel
48271 Van Dyke Ave shelby Twp,MI 48317,United States
தகனம்:-
Sunday, 31 Dec 2023 1:00 PM
Southern Michigan Services LLC
4839 Fernlee Ave, Royal Oak,MI 48073,United states
Friends and family are invited to pay their respects during the Visitation from 6:00 PM to 9:00 PM on Saturday, December 30, 2023 at Gramer Funeral Home, Diener Chapel, located at 48271 Van Dyke Avenue, Shelby Township, Michigan, MI 48317. An additional Visitation will take place on Sunday, December 31, starting at 8:00 AM, followed by Funeral Service starting at 9:00 AM. Additional parking is available at the shopping center to the south of the funeral home. Immediately following the service, there will be a procession to Southern Michigan Services, 4839 Fernlee Ave., Royal Oak, MI 48073
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2023 10:54)
