திருமதி. ராணியம்மா இராஜதுரை

ராணியம்மா இராஜதுரை

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1941 - மறைவு: 29 டிசம்பர் 2021

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ராணியம்மா இராஜதுரை அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சின்னாச்சி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜதுரை (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

பானுகோபன், இளங்கோபன், வாசுகி, ரோகினி, ராஜகோபன், கெளதமி ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

மதிவதனி, அஜந்தா, கோவிந்தராஜன், புரட்சிதாசன், ரஜிதா ஆகியோரின் அன்பு மாமியும்,

தாரணி, கஸ்தூரி, சௌமியா, அனுஜன், ஜனுஜன், ஜனனி, வைஷ்ணவி, அக்‌ஷயா ஆகியோரின் அப்பம்மாவும்,

மிதிலா, மிதுஷன், நிரோஜன், சாஜஹான், சஜீபதாசன், சஜீபனா ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து மற்றும், சித்திரலேகா, ராமச்சந்திரன், ரூபவதி, சிவமணியம், காலஞ்சென்ற சிவமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அளவெட்டியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2021 04:27)