திருமதி இராணிமலர் கந்தசாமி

(இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியை,யூனியன் கல்லூரி,தெல்லிப்பளை)

இராணிமலர் கந்தசாமி

தோற்றம்: 28 செப்டம்பர் 1945 - மறைவு: 03 ஜூன் 2020

தெல்லிப்பழை யூனியன்யின் கல்லூரியின்,இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியைதிருமதி இராணிமலர் கந்தசாமி அவர்கள் தனது 75 ஆவது வயதில் 03-06-2020ம் திகதி புதன்கிழமை அன்று தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,திருமதி தவமணி சுந்தரராஜன்(ஓய்வு பெற்ற மகாஜனா ஆசிரியயை),
காலஞ்சென்ற திருமதி நவமணி,ஞானலிங்கம் (London,UK ஓய்வு பெற்ற ஆசிரியை ராமநாதன் கல்லூரி,மல்லாகம் மகாவித்தியாலயம்),திருமதி பூமணி துரைசிங்கம்(Canada ), Dr கணேசன்(USA), திருமதி தேம்பாமலர் கிருபாகரன்(ஓய்வு பெற்ற ஆசிரியை,யூனியன் கல்லூரி), திரு.மகேசன்(Canada),காலஞ்சென்ற திரு நடேசன்  (London,UK) திரு ஜெகதீசன்(Saudi Arabia),திரு குகதீசன்(Australia)  ஆகியோரின் பாசமிகு சகோரரியாவர்.

அன்னாரை இழந்து தவிக்கும் உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம்,மகாஜன கல்லூரிச் சமூகம்  சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் 10.00 மணிக்கு தெல்லிப்பழையில் நடைபெறும்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2020 01:07)