Sister. Ranji Pauldurai
(Sisters of The Cross)
Date of Birth: 24 January 1957 - Deceased: 11 October 2025
அருட் சகோதரி. ரஞ்சி போல்துரை அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. போல்துரை தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான ஜோதி சந்தனம், லலிதா மரியானு, ஞானரட்ணம், போல்ராஜ் மற்றும் லீலா தேவசகாயம், நிர்மலா வசந்தன், ஸ்டெலா ஸ்டீவன், கிறிஸ்டினா என்டன், திரேசா அலெக்சாண்டர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெபமாலை சந்தனம், ஜோசப் மரியானு, மேரி ரீட்டா ஞானரட்ணம், ஜெசிந்தா போல்ராஜ், தேவசகாயம், வசந்தன், ஸ்டீவன், என்டன், அலெக்சாண்டர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் Sisters of Cross Convent, Amandoluwa, Seeduwa இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் Convent வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
