திருமதி ரஞ்சி சத்தியமூர்த்தி

ரஞ்சி சத்தியமூர்த்தி

தோற்றம்: 18 அக்டோபர் 1957 - மறைவு: 19 ஜூன் 2020

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மேற்கு அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சி சத்தியமூர்த்தி அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா சத்தியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. யோகராணி, Dr. அல்பிரட் மரியநாயகம்(பிரித்தானியா), யோகராஜா- உமா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
சுந்தரமூர்த்தி- காலஞ்சென்ற சிவபாக்கியம்(இலங்கை), கணேசமூர்த்தி-ஆனந்தராணி(கனடா), புனிதவதி-காலஞ்சென்ற சிவசோதிலிங்கம்(பிரித்தனியா), திலகவதி-கனகரத்தினம்(கனடா), யோகமூர்த்தி-சியாமளா(பிரித்தானியா), கிருஷ்ணமூர்த்தி- வதனி(பிரித்தானியா), முருகமூர்த்தி- மாலா(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான Dr. விநாயகமூர்த்தி- உமாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
தகவல்:- செல்லையா சத்தியமூர்த்தி(கணவர்)
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 24 Jun 2020 1:00 PM - 2:00 PM
Purslowe & Chipper Funerals Myaree
103 Norma Rd, Myaree WA 6154, Australia
 
தகனம்:-
 
Wednesday, 24 Jun 2020 2:45 PM
Fremantle Cemetery
Carrington Street &, Leach Hwy, Palmyra WA 6157, Australia
 
தொடர்புகளுக்கு:-
 
சத்தியமூர்த்தி - கணவர் Mobile : +61 44 822 8740 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2020 01:31)