யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சிதமலர் சின்னப்பா அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-நாகலஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னப்பா (உப அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதரன், இரஞ்சினி (ஜெயந்தி), தயாபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறேமா, பாலேந்திரன், சுபாங்கினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ் ரீபன், கெவின், யஷலின், நிகிலன், நிர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற அரசரட்ணம், கனகலிங்கம், முத்துலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இரத்தினாம்பிகை அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 11-11-2024 திங்கட்கிழமை முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 2:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:45 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

