Mrs. Ranjithamalar (Deepa)

Ranjithamalar (Deepa)

Date of Birth: 04 November 1972 - Deceased: 05 January 2026

மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரஞ்சிதமலர் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவசுந்தரம் சேர்வை - இராஜேஸ்வரி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவசாமி - சிவனம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

சிவகுமார் (ரோயல் கிரைண்டிங் மில் - ரோயல் கலாச்சார மண்டபம், மஸ்கெலியா) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவதர்ஷன், சிவஹரேஷன், கம்ஷிகா ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-198, கோவில் வீதி, மஸ்கெலியா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் நோர்வூட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2026 00:00)