திருமதி. ரஞ்சிதமலர் சண்முகதாசன்

ரஞ்சிதமலர் சண்முகதாசன்

தோற்றம்: 01 ஏப்ரல் 1937 - மறைவு: 30 டிசம்பர் 2021

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சிதமலர் சண்முகதாசன் அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மானிப்பாய் நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா பண்டிதர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

மானிப்பாய் நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகதாசன் (Worked as an Auditior in GPO, Sri Lankan Postal Department, Colombo, Worked as Auditor at the Ministry of Finance, Lusaka, Zambia) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம் (நவாலி), அன்னபூரணி நடராசா (நவாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா (நவாலி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

மேகலா இராசரத்தினம் (கனடா), வேலழகன் (கனடா), மாறன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசரத்தினம் தியாகராஜா(யாழ்ப்பாணம், கனடா), காலஞ்சென்ற சுமதி யோகரத்தினம்(உரும்பிராய், கனடா), ராதிகா அபாரசு(ஆவடி சென்னை, கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Arjun (Canada), Ananth (Canada), Mathumirtha, Akshitha ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி சரவணபவன் (BABO ATHAI- நவாலி), சரோஜினி கணேசன் (SARO ATHAI- நவாலி, வெள்ளவத்தை கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Late Rudra Saravanabavan (Navalli, Manipay, Jaffna), Mahendra Saravanabavan (Colombo, Sri Lanka), Gajendra Saravanabavan (London, England), Sakunthala Saravanabavan (Colombo, Sri Lanka), Ravindra Saravanabavan (Uduvil, Jaffna), Vanaja Rajeevan (Canada), Harichandra, Saravanabavan (London, England), Late Usha Ganeshan (Colombo, Sri Lanka), Mahindan Gaeshan (France), Karikahlan Ganeshan (London, England), Kandiban Ganeshan (France), Late Uma Ganeshan (Switzerland), Akhika Ravi (London, England), Akilan Ganeshan (London, England) ஆகியோரின் அன்பு அத்தையும்,

Manoharasa (Mano- Denmark), Late Karunakaran (Baby- Denmark), Kirubaharan (Thinnaveli, Jaffna) ஆகியோரின் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here 

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 02 January 2022    4:00 PM - 7:00 PM
Monday, 03 January 2022   6:30 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 03 January 2022   7:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 03 January 2022     9:15 AM - 9:45 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2022 07:55)