Mrs. Ranjithanayagi Sinnathurai

Ranjithanayagi Sinnathurai

Date of Birth: 10 April 1960 - Deceased: 13 August 2023

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், ஐக்கிய அமெரிக்கா New York, கனடா Toronto, Barrie, Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  ரஞ்சிதநாயகி சின்னத்துரை அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ரத்னம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களன நடராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரராஜா (ரவி) அவர்களின் அன்பு மனைவியும்,

துஷிகா (ஐக்கிய அமெரிக்கா), தீபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அ னைவரும் ஏற்றுக்கொள்ளுமா று
கே ட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
 

Mrs. Ranjithanayagi Sinnathurai was born in Manipay, Sri Lanka and lived in Manipay, Sri Lanka, New York, USA, Toronto, Barrie, and Hamilton, Canada, peacefully passed away on Aug 13th, 2023.

She was the beloved daughter of late Sinnathurai and late Rathnam,
 
Loving daugher in law of late Nadarajah and late Saraswathi,

Beloved wife of Ravendrarajah (Ravi),

Loving mother of Dushika (USA), Theepika.

We request our relatives, friends and families to accept this notice 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday,19 August  2023         6:00 PM - 9:00 PM
Sunday , 20  August 2023         9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday , 20 August 2023         10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 20 August 2023             1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada




www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2023 23:28)