Miss. Ranjitharani Thuraisingam
Date of Birth: 27 October 1954 - Deceased: 09 July 2024
யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. றஞ்சிதராணி துரைசிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி துரைசிங்கம்-இராஜேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
திரு. திருமதி. சுப்பிரமணியம் (நொத்தாரிஸ்)-முத்துப்பிள்ளை தம்பதியினரின் பேத்தியும்,
திருமதி. முத்துராணி (றானா) அவர்களின் சகோதரியும்,
திரு. சிவதம்புவின் மைத்துனியும்,
திருமதி. ச. தர்ஷகா, செல்வி. யஸ்வினி ஆகியோரின் பெரியம்மாவும் ,
திரு. சி. சகானின் மாமியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-7-2024 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
Funeral Events:
Viewing and Hindu procedures:-
Sunday 21st, July 2024 from 6:30 AM to 9:30 AM (UK Time)
Goldsmiths Community Centre,
George GreenHall (Entrance at Bound Field Road)
Castillton Road,
London, SE6 1PL
Followed by Creamation at 10:00AM
Hither Green Crematorium
Verdant Lane,
London, SE6 1TP
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2024 02:46)
