Mr Rasa Chandrasegaran
Date of Birth: 13 June 1959 - Deceased: 28 February 2024
யாழ். மூளாய் தெற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா சந்திரசேகரன் அவர்கள் 28-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இராசா - ருக்மணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மாதகலை சேர்ந்த மார்க்கண்டு - இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
