திரு. இராச கயிலாயநாதன்

இராச கயிலாயநாதன்

மறைவு: 26 செப்டம்பர் 2026

யாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராச கயிலாயநாதன் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று கலைநகரில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராச - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராஜலட்சுமி மற்றும் இன்பரணி ஆகியோரின் ஆசைக் கணவரும்,

சாந்தினி, மலர்விழி, சசிகலா, தவசீலன், மனோகரன் ஆகியேரின் அன்புத் தந்தையும்,

உதயன், ஜெகன், சண்ஜீவன், லக்சனா, சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சாந்தினி:- +33 769 861 075
மலர்விழி:- +33 753 297 607
தவசீலன்:- +33 658 801 044
மனோகரன்:- +94 77 077 1459
உதயன்:- +33 651 795 802
ஜெகன்:- +33 652 401 372
சண்ஜீவன்:- +94 70 249 4271

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2026 00:00)