திரு. இராசா மனோகரதாஸ் (ரஞ்சன்)

இராசா மனோகரதாஸ் (ரஞ்சன்)

மறைவு: 24 பெப்ரவரி 2026

யாழ். வல்வெட்டியினைப் (மருந்தளவு) பிறப்பிடமாகவும், கனடா - Toronto இனை வதிவிடமாகக் கொண்டிருந்த  திரு. இராசா மனோகரதாஸ் அவர்கள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

 பவித்திரனின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்ற மல்லிகாதேவி, சந்திராதேவி, கமலாதேவி, காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், விமலாம்பாள் ஆகியோரது அன்புச் சகோதரனும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2026 00:00)