திருமதி. இராசா நேசமலர்
தோற்றம்: 16 அக்டோபர் 1938 - மறைவு: 09 ஜூன் 2024
தம்பாலை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசா நேசமலர் அவர்கள் 09-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
சபா லேன்,
தம்பாலை, அச்சுவேலி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2024 22:21)
