திரு இராசா பரமலிங்கம்

இராசா பரமலிங்கம்

தோற்றம்: 09 ஜூன் 1940 - மறைவு: 19 செப்டம்பர் 2026

யாழ் இணுவில் கிழக்கு  சிவகாமியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு இராசா பரமலிங்கம் அவர்கள் 19-09-2026ம் திகதி சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராசா நாகம்மா ஆகியோரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவ்ரகளான கனகலிங்கம், தவமலர், மருதலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

குமாரலிஙகம், இரத்தினசிங்கம், சரஸ்வதி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 

இராசேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகுமாரி(பிரான்ஸ்), ஜெயகுமாரி(பிரான்ஸ்), சிவகுமார்(ஜேர்மனி), சிவரூபி(கனடா), சிவமலர், ராஜ்குமார்(கண்ணன், கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவகுமார், விக்னராஜா, அம்பிகா, சிவகுமார்,பரமேஸ்வரன், சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸ்ணராஜ், கிருஸ்ணாத், கிருஷ்ன், குமரன், கிருஸ்ணவி, றாஜிதன், ஜிரோசா, வருண், டக்ஸா, லதுஸன், நதுராஜ், சிவராஜ், சிவாத்மிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 21-09-2026ம் திகநி திங்கட்கிழமை நாளை காலை 10:30 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக் காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2026 03:55)