திருமதி இராசா பவளம்

இராசா பவளம்

மறைவு: 23 மே 2020

இல.33,ஆடியபாத வீதி,நல்லூரைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட இராசா பவளம் அவர்கள்23-05-2020ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு இராசா அவர்களின் அன்பு மனைவியும், 

கனகசிங்கம்(லண்டன்),இரத்தினசிங்கம்(ஓய்வுநிலை செயலாளர்,யாழ்.மாநகர சபை-நிர்வாக செயலாளர்),இராசதுரை(லண்டன்),இராமச்சந்திரன்(லண்டன்),ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சுவர்னேஸ்வரி,சந்திரா,கீதா,ஜெயராணி,பங்கையச்செல்வி ஆகியோரின் மாமியாரும்,
 
சதீசன்(டாக்டர்-லண்டன்),சாளினி(லண்டன்),சுசீலீ(லண்டன்),அகிலன்(மருத்துவ தொழில்நுட்பவியாலாளர்-ஆதார வைத்தியசாலை,பருத்தித்துறை),
மதன்(உதவிப் பணிப்பாளர் ,3ஆம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு)
 
ஆதவன்,அருணன்,பாமளா(லண்டன்),கௌரிகா(லண்டன்),ரூபிகா(லண்டன்),ஆகியோரின் பேர்த்தியும்,
 
கீரா,லீயா,அஸ்வினி,அஞிசலின்,அமலி,ஜலா,ரூபன்,அரன்,தர்சனா,சங்கீர்த்தனா,அக்சனா,
மதுஷிகா,அஸிவிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 24-05-2020ம் திகதி இன்று ஞாயிற்றுக்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


விலாசம்:-
 
59-2,சட்டநாதர் வீதி,
திருநெல்வேலி கிழக்கு
யாழ்ப்பாணம்.

தகவல்:-

க.இரத்தினசிங்கம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2020 02:39)