Mr. Rasa Selvamanickarasa

(இலங்கை புகையிரத திணைக்கள ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்)

Rasa Selvamanickarasa

Date of Birth: 05 March 1941 - Deceased: 25 April 2026

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா செல்வமாணிக்கராசா அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா - அன்னம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி - இரத்தினம் தம்பதியினரி மருமகனும்,

காலஞ்சென்ற பாலச்சந்திராவதி அவர்களின் அன்பு கணவரும்,

விமலா, லகிலா, தினேஸ்ராஜன் ஆகியோரின் தந்தையும்,

தனேஸன், மயூரா ஆகியோரின் மாமனாரும்,

ஸ்ரெபன், சுவாதி, சுஜன், ரீனா, சுவின், ஸ்ரிரா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற இராசசுந்தரம், சரஸ்வதி, இராசலட்சுமி, இராசமலர், யோகநாதன், இராஜேஸ்வரி மற்றும் செல்வமலர், ராஜகாந்தினி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, இராசதுரை கந்தசாமி மற்றும் ஸ்ரீபாலதேவி, வாமதேவன், தவபாலன், காலஞ்சென்ற சிறிதரன், தியாகராஜா, வரதலட்ஷமி, காலஞ்சென்ற ஜெகநாதன், இந்திராணி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் சத்தியகலா, பத்மாகரன், பத்மலோகினி ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயபாலன், காயத்திரி ஆகியோரின் மாமனாரும்,

கோபிநாத், கஜன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-20026 வெள்ளிக்கிழமை இல- 02, முதலியார் ஒழுங்கை, நாவலர் வீதியில் அமைந்துளள  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தொடர்புகளுக்கு:

தினேஸ்வரன்:- +94 71 305 5677

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2026 00:00)