Mr. Rasa Shanmugalingam
(முன்னாள் முகாமையாளர்- அச்சுவேலி ப.நோ.கூ.சங்கம்)
Deceased: 07 December 2024
யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா சண்முகலிங்கம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா-பறுவதம் தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்-பாறுபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசலிங்கம், கமலாதேவி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஜினி, கஜனி, வனோஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருப்பரன், ஜெயக்குமார், வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சதூர்ஜன், பானுஷன், ஜெய்ஷான், சேயோன், சப்தனர், கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:30 மணியளவில் அச்சுவேலி தெற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 5:30 மணியளவில் அச்சுவேலி முழக்கன் மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
