திரு. இராசா தெய்வேந்திரம்

இராசா தெய்வேந்திரம்

தோற்றம்: 03 செப்டம்பர் 1944 - மறைவு: 02 செப்டம்பர் 2022

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்று, பிரித்தானியா லண்டன் Clacton-on-Sea ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசா தெய்வேந்திரம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரபாகு இராசா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மனோகரதேவி(ராணி- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாதேவி(இலங்கை), சாரதாமணிதேவி(இலங்கை), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனதாஸ்(லண்டன்), கமலதாஸ்(லண்டன்), சந்திரதாஸ்(ஜேர்மனி), மதிவதனி(சுவீடன்), சந்திரவதனி(லண்டன்), இந்திரதாஸ்(லண்டன்), தர்மதாஸ்(லண்டன்), இந்திரவதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலாவதி, திலகேஸ்வரி(செல்வி), சர்வாநந்தி, அருளானந்தம், குருராஜ், மாலினி, பிரதி, கிளிமொழி, சகிலதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகரத்தினம், முத்துகுமார், சந்திரகுமார், பேபி, ரஞ்சிதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றகளான சுப்பிரமணியம், மயில்வாகனம் மற்றும் ரமணாநிதி, மாலினிதேவி, யோகேஸ்வரன், கனகாம்பிகை, உதயகுமார், மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரோசன், நிதுசா, திவீனா, கயல்விழி, சியானா, மீரா, சந்தியா, அருண், சுகிர்தா, யசோதா, சுவான்யா, ஏஞ்சலா, கிரேசி, அபிநயன், டிலானி, கீர்தனா, கவின், கெவின், இமானுவேல், யோயஸ், கொலி, பிலஸ்ங், பிரவீணா, விஜய், சஞ்யை, சுஜீபன், திவ்யா, ரம்யா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
 
யோசப், சேயோன், ஜீவன், யோகானஸ், கிலோரி, பெஞ்சமின், ஆரோன், ஈனோக், சாமுவேல் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
 
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2022 12:10)