Mrs. Rasaboopathy Ratnam

Rasaboopathy Ratnam

Date of Birth: 03 June 1939 - Deceased: 23 August 2024

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசபூபதி இரத்தினம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் (TR) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜெயகாந்தன் (காந்தன்), ஶ்ரீகாந்தன் (சிறி), உருத்திரகாந்தன் (உருத்திரன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாசுகி, வசந்தமலர், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சிவகுரு மற்றும் சபாரத்தினம் (தேவராசா- கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் பொன்னுச்சாமி (SPசாமி), நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, யோகவதி, சிவமணி மற்றும் பரமேஸ்வரி, வீரலஷ்சுமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பராசக்தி, செல்வராஜா, குமாரசாமி மற்றும் இராசமணி, தவமணி, புவனேஸ்வரி, கமலாம்பிகை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ருக்‌ஷ்சா, திவ்வியா, மயூரன், நிவேதா, பிரவீனா, ரிசாந், சகானா, அசாந், புருஷோத்தமன், கெளடில்யா ஆகியோரின் பாசமிகு அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-08-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00–9:00 வரையும், 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30–12:00 வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00– 2:00 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் Highland Hills Funeral Home and Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2024 04:00)