Mr. Rasiah Ajanthan
Deceased: 02 August 2024
கிளிநொச்சி பரந்தனைச் சேரந்த திரு. இராசையா அஜந்தன் அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார், இராசையா-புஷ்பராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
சுபாஜினி, குமுதினி, ராஜி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2024 04:00)
