திரு. இராசையா குணசேகரம்
மறைவு: 22 அக்டோபர் 2026
யாழ். தொண்டைமனாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராசையா குணசேகரம் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சற்குணராணி அவர்களின் அன்பு கணவரும்,
உஷாகாந்தி, நிஷந்தலா, பாலசாந்தி, நந்தபாலன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீவேல், ராஜேந்திரா, ஜங்கரன், மேகலை, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனும்,
வர்ஷா, சஜந்தன், சயானா, நிலேஷ், அஜய், அக்சை, அக்சன், அஞ்சனா, ஆதித்தியன், ஆரன்யா, அபிராம் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2026 திங்கட்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 729 0336
www.tamilthakaval.org
