Mr. Rasaiya Kugendran
(Retried Purchasing Officer - Sigma Company)
Date of Birth: 28 January 1947 - Deceased: 10 January 2026
யாழ். அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா குகேந்திரன் அவர்கள் 10-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா - சோதிமதியம்மா தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவாம்பிகை, குலேந்திரன் ஆகியோரின் சகோதரனும்,
லம்போதரன், தாரணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சுதர்சன், மாதுரி ஆகியோரின் மாமனாரும்,
வைஷ்ணவி, கல்பனா, லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தம்மளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
