Mr. Rasaiya Mahendrabalan
Date of Birth: 17 July 1956 - Deceased: 01 June 2026
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - செல்வநாயகபுரத்தை வாழ்விடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராசையா மகேந்திரபாலன் அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - செங்கமலம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரதிவதனா (டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுருதி (டென்மார்க்) இன் பாசமிகு தந்தையும்,
விதுன் (டென்மார்க்) இன் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாலன், கமலாதேவி (சுவீடன்), ரஞ்சனாதேவி (சுவிஸ்), உமாதேவி (டென்மார்க்), ஜெயபாலன் (சுவிஸ்), ஆகியோர்களின் அருமைச் சகோதரரும்,
ஞானேஸ்வரி (டென்மார்க்), காலஞ்சென்ற நாகராஜா, ஜெயசந்திரன் (சுவிஸ்), ரகுநாதன் (டென்மார்க்), லாவண்யா (சுவிஸ்), கலாதரன் (திருகோணமலை), காலஞ்சென்ற சந்திரவதனி, அம்பிகவதனா (இலண்டன்), திருச்செல்வி (திருகோணமலை), கலாரஞ்சன் (பிரான்ஸ்), கலாமோகன் (இலண்டன்) ஆகியோர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 63, கடல்முக வீதி,
திருகோணமலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 538 6532
www.tamilthakaval.org
