Mr. Rasaiya Nagarajah

Rasaiya Nagarajah

Date of Birth: 27 July 1939 - Deceased: 22 November 2025

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வாழ்விடமாகவும், தற்பொழுது  கனடா - Woodbridge யை வசிப்பிடமாகவும் கொண்டி திரு. இராசையா நாகராஜா அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ,காலஞ்சென்றவர்களான இராசையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், புங்குடுதீவு 3ம்வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - சேதுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன், இளங்கோ, கல்யாணி, சுகந்தன், சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நளாயினி, வாகினி, மகேன், பிரதீபா, சந்திரபாபு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினாயா, ஜனாத், ஆசிகா, அபித்தன், சாகானா, கியானா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

பிரணவி, கைலாஷ் கெளசிக், அஸ்வின், அனுஜன் ஆகியோரின் அம்மப்பாவும்,

இராசலட்சுமி, காலஞ்சென்ற தங்கலட்சுமி, அன்னலட்சுமி, சொர்ணலட்சுமி, சுந்தரலிங்கம் காலஞ்சென்ற தியாகலிங்கம், விசயலட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கனகரட்ணம், துரைசிங்கம் மற்றும் நடேசபிள்ளை, ரதினி, பிரேமாவதி, விஸ்வலிங்கம், ஆனந்தராஜா, காலஞ்சென்ற பரநிருபசிங்கம், தையல்நாயகி, சுந்தரலிங்கம், கமலபூரணம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலகவதி, காலஞ்சென்ற பொன்னம்பலம், மகேஸ்வரி, நடேசன், நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

நடேசபிள்ளை - சொர்ணலட்சுமி, சிவானந்தபாலன் - நவரெத்தினேஸ்வரி, தாஸ் - இராஜேஸ்வரி, மகாலிங்கம் - நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - தங்கலட்சுமி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.

முகவரி:-

14, Royalgarden Blvd, 

Woodbridge,ON L4L 7C2. Canada, 

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 29 Nov 2025 [6:00 PM 9:00 PM]

Sunday, 30 Nov 2025 [9:00 AM - 11:00 AM]

கிரியை:-

Sunday, 30 Nov 2025 [11:00 AM-12:00 PM]

தகனம்:-

Sunday, 30 Nov 2025 [12:00 PM - 1:00 PM]

இடம்:-

Lotus Funeral and Cremation Centre Inc.

121 City View Dr, Etobicoke, 

ON M9W 5A8, Canada

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2025 00:00)