Mrs. Rasaiya Punithavathy

Rasaiya Punithavathy

Date of Birth: 24 February 1933 - Deceased: 07 February 2026

யாழ். செல்வநாயகம் வீதி, வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Paris யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா புனிதவதி அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

புஸ்பராணி (ராசாத்தி), யோகராணி (ராசினி), சோமநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான இராசநாதன், வடிவாம்பிகை (ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலநாதன், புஸ்பகலா, செல்வகுமாரன் (நிர்வாகி- சோதியா கலைக்கல்லூரி, பிரான்ஸ்), கங்காலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கனகசபை, மங்கையற்கரசி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, நாகரத்தினம், மனோன்மணி, செல்லம்மா, பூபதி, இராசம்மா, மார்க்கண்டு, கமலாசினி, இராசகோபால், இந்துநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயகயன், கமலகயன், சரன்ராஜ், பிரசாந்த், வினோசாந்த், சிந்தியா, நிருசாந்த், நிவேசாந்த் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

லவன், சஞ்சயன், ஜெனிதா, ஜெனனி, தஷ்வின், தஷானா, தவினா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கதிர்வேல், அருள்வேல், சன்சித், அஷானா, ஆதனா, யாதனா, சகானா, அதீஸ், அவின், அதீஜா, ஆர்வஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-02-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும், 16-02-2026 திங்கட்கிழமை பிற்பகல் 3:30 -4:30 மணி வரையும் Rebillon Funeral and Marble (739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-02-2026 புதன்கிழமை காலை 9:00 - 11:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:15 மணியளவில் திருவுடல் Crematorium Champigny (560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2026 00:00)