திரு. இராசையா இராஜமோகன்
(இளைப்பாறிய மாநகரசபை ஊழியர் - நீர் வேலைப்பகுதி)
தோற்றம்: 29 ஏப்ரல் 1958 - மறைவு: 01 அக்டோபர் 2025
யாழ். கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராஜமோகன் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராஜகிளி - பரஞ்சோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கீதா (நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஷன், நிரோகிஷன், தனிஸ்ரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துக்ஷாயினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஆதிரையா அவர்களின் பேரனும்,
இராஜதேவி, இராசேந்திரம், காலஞ்சென்ற இராஜயோகம், இராஜசறோ, இராஜசிலோசினா, இராஜசிறிபிரியா (சிறி), இராஜசிறி, வக்சலா (சலா), காலஞ்சென்ற இராஜசிறி நந்தினி ஆகியோரின் அன்பு சகோதரும்,
சுரேஸ் (இத்தாலி), லதா (வவுனியா), சுதா, ராதா (சுவிஸ்), ஜதா, காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
