Mrs. Rasiah Rathnam
Date of Birth: 10 April 1932 - Deceased: 31 March 2025
யாழ். வேலனை மெற்கு 7 வட்டாரத்தை (வேலனை மத்திய கல்லூரி அருகாமையில்) சேர்ந்தவரும், இல-376, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா இரத்தினம் அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை இரவு இறைவனடி சேந்தார்.
அன்னார், காலம்சென்றவர்களான செல்லப்பா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதிகயினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலம்சென்றவர்களான இராசம்மா, சிவபாக்கியம், ஐயாத்துரை ஆகியோரின் சகோதரியும்,
காலம்சென்றவர்களான சிவபாக்கியம், சிவயோகம். அன்னலட்சுமி மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
