Mrs. Rasaiya Ruķkumani
Date of Birth: 26 January 1931 - Deceased: 02 April 2026
யாழ். கரம்பொன் தெற்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராசையா ருக்குமணி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - பொன்னமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த வைத்திலிங்கம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா (பிரபல வர்த்தகர்- தம்பதெனியா கிரிபுல்லை) அவர்களின் அன்பு மனைவியும்,
மகிந்தன் (கனடா), மஞ்சுளா (இலங்கை), மாவீரன் மனோகரன், மகேந்திரன் (கனடா), மதிதேவி (இலங்கை), மாவீரன் மதியழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சியாமளா (கனடா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், குமுதினி (கனடா), கருணேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வியாம்பழசுந்தரி, விக்னராஜா, பொன்னம்பலம், சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜா, மங்களம், இராசம்மா, குமாரசிங்கம், கண்ணுத்துரை, மரகதம், முதலித்தம்பி(துரைமணி), சிவமணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பரமேஸ்வரி,சீவரெத்தினம் ஆகியோரின் சகலியும்,
ஆரணன், ராம்கவுரியன், ஜெகாயினி, ஷாயினி, தாட்சாயினி, கௌரீசா, கௌரீசன், கௌசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-04-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
