Mr. Rasaiya Shanmuhalingam

Rasaiya Shanmuhalingam

Date of Birth: 19 December 1952 - Deceased: 20 November 2026

யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.  இராசையா சண்முகலிங்கம் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், லிங்கராசா மற்றும் உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வசந்தகுமாரி (மனைவி):- +1 647 294 7697

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2026 00:00)