திரு. இராசையா தயாபரன்
மறைவு: 05 அக்டோபர் 2026
யாழ். கோண்டாவில் மேற்க்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - Chur யை வசிப்பிடமாகக் கொண்டவருமான திரு. இராசையா தயாபரன் அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கோண்டாவில் மேற்க்கை சேர்ந்த காலஞ்சென்ற இராசையா - அன்னலச்சுமி தம்பதியினரின் மகனும், இணுவில் தெற்கை சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம் - சீதாதேவி தம்பதியினரின் மருமகனும்,
மலர்வதனா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜன், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோகிதா, மயூரன ஆகியோரின் மாமனாரும்,
காவியாவின் பேரனும்,
தயானந்தி, தயாளினி, தயாநிதி, தயாளன், தயாரூபன் ஆகியோரின் அன்புச்சகோதரும்,
சிறீவதனா, வதனகுமார், இருபகரன், கேதீஸ்வரன், கல்பனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 - 6.00 மணி வரையும், 07-10-2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 - 6.00 மணி வரையும் Sandstrasse 50 7000 chur Switzerland இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-10-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 - 2.00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
நிரோஜ0ன்:- +41 79 960 8190
நிலானி:- +41 79 331 3179
www.tamilthakaval.org
