Mrs. Rasiah Thilakavathy

Rasiah Thilakavathy

Date of Birth: 14 April 1936 - Deceased: 23 September 2025

யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா திலகவதி அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜா, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி, திருநாவுக்கரசு, சந்திரசேகரம், கனகசபாபதி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரத்தினம், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செல்வலோசினி, செல்வராகினி, யுகாநந் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2025 04:00)