திரு இராசக்கோன் சின்னத்தம்பி

(முன்னாள் நில அளவையாளர் - இலங்கை, நைஜீரியா)

இராசக்கோன் சின்னத்தம்பி

தோற்றம்: 02 ஆகஸ்ட் 1933 - மறைவு: 22 ஜனவரி 2024

யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், Mississauga கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசக்கோன் சின்னத்தம்பி அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசக்கோன் - தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,

அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விமலேந்திரன் (ஜக்கிய அமெரிக்கா), துஷ்யந்தி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனுஜா, பிரகாஷ், கணேசராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்தியா, திவ்வியா, சௌமியா, லீலா, விஷால் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, விவேகானந்தர், யோகானந்தன் மற்றும் சாந்தநாயகி மனோன்மணி, சதாபக்தி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பவானி, ஞானம்பிகை, குமரகுரு, ஆதித்தன், சீவரத்தினம் மற்றும் புவனேஸ்வரி, சரஸ்வதி, பத்மாவதி, சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் கௌசல்யா ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாஸ்கரன், வாகீசன், ஞானேந்திரி தேவரஞ்சன், நந்தபூபன், யோகேந்திரி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

சண்முகநாதன், குகநாதன், வாசுகி, சத்தியவதி, சந்திரவதி, மைதிலி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

கணேசநாதன், யசோதை, ஆறுமுகன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 
பார்வைக்கு:
 
Sunday, 28 Jan 2024   (5:00 PM - 9:00 PM)
 
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
 
கிரியை:
 
Tuesday, 30 Jan 2024   (8:00 AM - 11:00 AM)
 
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
 
தகனம்:
 
Tuesday, 30 Jan 2024   (11:00 AM)
 
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2024 05:00)