Mrs. Rasalatchumi Kumarasamy

(இளைப்பாறிய ஆசிரியை)

Rasalatchumi Kumarasamy

Deceased: 17 December 2025

யாழ். நல்லூர் சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டன், Ontario, கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி குமாரசாமி அவர்கள் 17-12-2028 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சூரியகுமாரன், தயாளகுமாரன், பரிமளா, ஜெயக்குமாரன், பிரியதர்ஷினி, பாலகுமாரன், நிர்மலா, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்காக:-

20-12-2025 சனிக்கிழமை பிற்பகல் [2:00 - 5:00]

@

Westview Funeral Chapel

709 Wonderland Rd, North London, ON N6H 4L1

கிரியை & தகனம்:-

22-12-2025 திங்கட்கிழமை காலை [9:00]

@

Mount Pleasant Cemetery

303, Riverside Drive, London ON N6H 1G3

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2025 00:00)