Mrs. Rasalatchumi Rathnam

Rasalatchumi Rathnam

Deceased: 30 January 2025

யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி இரத்தினம் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைகுந்தவாசன் (இலண்டன்), மனோகரன்(பிரான்ஸ்), யசோதரா (ஜேர்மனி) ஆகியோரின்அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2025 05:00)