Mr. Rasalingam Gunaseelan
Date of Birth: 29 June 1983 - Deceased: 10 April 2026
யாழ் நீர்வேலி யைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் குணசீலன் (ரியோ ஐஸ்கிறீம்) அவர்கள் 10-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னரர் காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் இராசமணி தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற வேலாயுதம், மற்றும் லலிதாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் பாசமிகு கணவரும்,
தவசீலன் (உதயன் உரிமையாளர் ரியோ ஐஸ்கிறீம்), கேதீஸ்வரன் (கேதீஸ்), தேவப்பிருந்தா (கனடா), வினோதினி (மட்டுவில்), ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
நிஷாந்தினி (மோகனா), கேசவன் (கனடா), சிவகாந்தன் (ஆசிரியர் யாழ் கைதடி கலைவாணி வித்தியாலயம்), துவாரகா (கணக்காளர்,ஏஞ்சல் சர்வதேச பாடசாலை), துஸ்யந்தன் (பிரதேச செயலகம் வேலணை), துலக்சன் (ராஜா கிறீம் கவுஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயரன் (அளவெட்டி), கோபினி (வாலி) ஆகியோரின் அன்பு சகலனும்,
பூர்விகன்,அப்ஷரா, திகல்யா, அக்சயா, அபிலாஸ் பாசமிகு சிறிய தந்தையும்,
ஆதனா, தியானா, ஆதவி, துருவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12-04-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி தெற்கு சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
பூதர்மடம் வீதி,
நீர்வேலி தெற்கு, நீர்வேலி.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2026 16:43)
