திருமதி இராசலிங்கம் கனகேஸ்வரி

இராசலிங்கம் கனகேஸ்வரி

தோற்றம்: 25 மே 1944 - மறைவு: 30 ஏப்ரல் 2025

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் கனகேஸ்வரி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - வள்னியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான குமாரவேலு - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இராசலிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வீரவாகு, வேதமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதீஸ்குமார், ரமேஸ், குமரேஷ்  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி, அஜந்தா, ஜனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷிவேன், ஹீரன், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02-05-2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2025 05:06)