Mrs. Rasalingam Pusparasamani
Date of Birth: 10 March 1938 - Deceased: 21 July 2025
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி (ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் - செங்கமலம் தம்பதியினரின் அருமை மருமகளும்,
இராசலிங்கம் (மல்லாவி ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம், சிவசரணம், சண்முகராசா (மல்லாவி நீதிராசா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரவீந்திரன் (ஜேர்மனி), வான்மதி (ஜேர்மனி), இளமதி (பிரித்தானியா), வளர்மதி (ஜேர்மனி), மகேந்திரன் (செட்டி- கனடா), சிவமதி (கனடா), தவமதி (சுவிஸ்), சதாமதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இலிங்கேஸ்வரி (சாந்தி), சிவநேசலிங்கம், திருபுவனராஜா, ஸ்ரீநாதன், காலஞ்சென்ற சசிறேகா, பாலசுந்தரம் (ரூபன்), தருமரட்னம் (சிறுவன்), சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியா- Dr.பிரதீஸ்குமார், கீர்த்தியா, Dr.கீர்த்தனன், Dr.ராஜ்விக்ரம் (ராஜி), ஜெனுபா (சாரா)-நிமேஸ், சரத்சேரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பிரசாத்-தட்ஷாஜினி, பிரவீனா-தீபன், தினேஸ்-ரிவின், Dr.திவ்யா-Dr.செந்தூரன், சௌமியா, ரினா-மியானி, அபினா, ஜெனுதன், ஜெஸ்மிதா, அஜய், அஜினா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அர்ஜீன் ஜெய், ஜெய் ராகுல், அமிரா, ஜெய்றோகன், கிரிஷான், கறிஷான், கன்ஷிகா, எஜடன், தரன்மதி, றிகான், சிறேகா, மாஜா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குழந்தைவேலு, ஆறுமுகம், சொக்கலிங்கம், அன்னலிங்கம், கோணேஸ்வரி, தனவதி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்லாச்சி, சின்னத்தங்கம், கனகம்மா, சற்குணம், கமலாம்பிகை, நாகரட்ணம் (செல்லத்தம்பி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-07-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 - 6:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
