திருமதி. இராசலிங்கம் சரஸ்வதி
தோற்றம்: 24 ஜனவரி 1939 - மறைவு: 04 டிசம்பர் 2024
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம்-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா-செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நந்தகுமார், கருணாகரன் (கனடா), ஜெயகுமார் (கனடா), சிவகுமார் (ப.நோ.கூ.சங்கம் - நல்லூர்), ஜெயகுமாரி (இலண்டன்), செந்தில்குமார் (கனடா), கருணாவதி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசோதி, சுபாசினி (கனடா), சுபாஜினி (கனடா), ராஜ்குமார் (இலண்டன்), சுபாஜினி (கனடா), முருகதாஸ், சிவகுமாரன் (சாரங்கா நகை மாடம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம், கனகலிங்கம் மற்றும் அன்னலட்சுமி (கனடா), தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தனுஷன், நிரோஷன் (கனடா), தனுஷியா, சஹானா (கனடா), ஆதவன் (கனடா), ஆதித்தன் (கனடா), விதுஷா (இலண்டன்), வினுஷா (இலண்டன்), அக்ஷயன் (கனடா), சானுஜா (கனடா), சஞ்சயன் (கனடா), சிவானுஜா (கனடா),
கஷிகா, கவிப்பிரியா, மதுஷி, வர்ஷினி (கனடா), சரன்ஜினி, தருணிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
