திரு. இராசலிங்கம் சுந்தரலிங்கம்

இராசலிங்கம் சுந்தரலிங்கம்

தோற்றம்: 16 பெப்ரவரி 1961 - மறைவு: 19 ஏப்ரல் 2025

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா - நியூ ஜெர்சி மாநிலம், பிஸ்கடவேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொக்கலிங்கம் - புஞ்ஞாவதி (கனடா) தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற ஜராங்கினி (ராணி ) அவர்களின் அன்பு கணவரும்,

சுரேஜா (சுபோ), சுகந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும், 

கவிக்குமரன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சயன் (வெற்றி), அவீரா (லக்சுமி) ஆகியோரின் பேரனும்,

கமலலோஜினி (ராஜி, லோஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீநிவாசன் (கனடா) அவர்களின் அன்பு சகலனும்,

சத்தியலிங்கம் (இலங்கை), கமலவதனா (இலங்கை), காலஞ்சென்றவர்களான தயாலிங்கம், பத்மலிங்கம், மதிவதனா, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமா, சந்திராகிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும்,

விதுர்சன், விஷ்னிகா, சர்மிளா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

உசாகாந், சுகிர்தா, லிங்கயா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

மயூரன், பிரியங்கா, கிருஷான், தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

***----------------***

Mr. Rasalingam Sundaralingam, originally from Sandilipay, Jaffna, Sri Lanka and a resident of Piscataway, New Jersey, USA,  passed away and attained eternal rest on Saturday, April 19, 2025.

Funeral Arrangements are as follows:

VIEWING:

APRIL 26TH, SATURDAY [3:00 PM - 7:00 PM] (USA EST)

APRIL 27TH, SUNDAY [8:00 AM - 10:30 AM] (USA EST)

LESTER MEMORIAL HOME
16 CHURCH ST, JAMESBURG, NJ 08831

CREMATION:

APRIL 27TH, SUNDAY [11:00 AM]  (USA EST)

GROVE MEMORIAL MAUSOLEUM & CREMATORY

549 MORRISTOWN RD, OLD BRIDGE, NJ 08857

www.tamilthakaval.org


"ஆழ்ந்த இரங்கல்கள் "
- Renuka  (USA NJ , 23/04/2025 04:45)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2025 09:18)