திரு. இராசலிங்கம் யோகலிங்கம்
மறைவு: 13 மார்ச் 2025
யாழ். நல்லூர் முத்திரச்சந்தியைப் பிறப்பிடமாகவும், Norway, தற்போது யாழ்பாணத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் யோகலிங்கம் 13-03-2025 யாழ்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசவியின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. இராசலிங்கம் சிவமணிதேவி (Service station) ஆகியோரின் அன்பு மகனும்,
நேத்திரலிங்கம், தேவகி, உதயலிங்கம், வாசுகி, விஜயலிங்கம், நவனீதலிங்கம், புஸ்பலிங்கம், வைதேகி, அருந்தவலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
