திரு. இராசலிங்கம் நவனீதலிங்கம் (குட்டி)
மறைவு: 24 செப்டம்பர் 2025
யாழ். முத்திரச்சந்தியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் நவநீதலிங்கம் 24-09-2024 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசலிங்கம் - சிவமணிதேவி (Parasco Service Station) தம்பதியினரின் அன்பு மகனும்
நேத்திரலிங்கம், தேவகி, உதயலிங்கம், வாசுகி, விஜயலிங்கம், காலஞ்சென்ற யோகலிங்கம், புஸ்பலிங்கம், வைதேகி, அருந்தவலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
