Mr. Rasalingham Vigneshwaran
Date of Birth: 07 May 1966 - Deceased: 09 October 2025
யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி. இராசலிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
மயிலிட்டி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் - புவனேஸ்வரியம்மா தம்பதியினரின் மருமகனும்,
வரதலக்ஷ்மி (வரதா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
