திருமதி. இராசமலர் இலகுப்பிள்ளை
(ஆங்கில ஆசிரியை)
தோற்றம்: 03 ஜூலை 1939 - மறைவு: 04 ஏப்ரல் 2022
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் Greenford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமலர் இலகுப்பிள்ளை அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேவையர் தம்பிராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, பூங்காவனம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இலகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
லம்போதரன், Dr. குமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யாழினி, கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நேசமலர், இமையா, சிவபாலன், உமைபாலன், குகபாலன், காலஞ்சென்ற சுகிர்தமலர், நந்தபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நளினா, ரதிதேவி, நிருபா, செந்தில்செல்வன், காலஞ்சென்ற சிங்கமாஸ்ரர், ராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஜா, Prof. நளினா, Dr. ஜமுனா, பரசுதன், காலஞ்சென்றவர்களான இறைகுமாரன், அருணா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கஜன், ஆரபி, பவித்திரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
துர்க்கா, Dr. ஆதவன், மாதினி, தனஞ்சன், சதுர்ஷன், காலஞ்சென்ற ஆரணி ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கொழும்பு கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Rasamalar Elagupillai, who was born in Alaveddy, Jaffna and lived in Alaveddy, Jaffna, Kandy, Batticaloa, Colombo, and Greenford, London, UK, passed away peacefully in Colombo and was embraced by God on Monday, 04 April 2022.
She is the beloved daughter of the late Surveyor Thambirajah and Sellammah.
Loving daughter in law of the late Saravanamuthu and Poongavanam.
Beloved wife of the late Elagupillai.
Ever loving mother of Lambotharan and Dr. Kumanan.
Loving mother in law of Yalini and Keerthana.
Kind and loving sister of Nesamalar, Imaiya, Sivapalan, Umaipalan, Kugapalan, Sugirthmalar (deceased) and Nandapalan.
Loving sister in law of Nalina, Rathidevi, Nirupa, Senthilchelvan, Singamaster (deceased) and Ramanathan.
Caring aunty (Chiththi) of Girija, Prof. Nalina, Dr. Jamuna, Parasuthan, and the late Iraikumaran and Aruna.
Loving aunty (Periyammah) of Gajan, Arabi and Pavithran.
Affectionate aunty (Mami) of Durga, Dr. Athavan, Mathini, Thananjan, Sathurshan and the late Arani.
Her funeral and final rites functions were conducted on Tuesday, 05 April 2022, and her remains were cremated at the Kanatte Cemetery.
We hereby request all our acquaintances, friends and relatives to accept this intimation.
Information provided by:- Dr. Umaipalan (Thamby) (Brother)
www.tamilthakaval.org
