Mrs. Rasamalar Paramalingam
Date of Birth: 09 November 1936 - Deceased: 06 January 2026
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமலர் பரமலிங்கம் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 7:30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-01-2026 திங்கட்கிழமை மதியம் 13:45 மணியளவில் இறுதிக்கிரியைகள் Krematorium Tussen de Bergen Kitskensdal 60,Roermoud இல் உள்ள டெலா மண்டப கூட்ட அரங்கில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
