திருமதி. இராசமலர் சிவசுப்பிரமணியசிங்கம்

இராசமலர் சிவசுப்பிரமணியசிங்கம்

தோற்றம்: 05 ஆகஸ்ட் 1929 - மறைவு: 09 மார்ச் 2021

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியசிங்கம் இராசமலர் அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியராசா தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீயோகேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தயோகசிங்கா, ஸ்ரீஞானபூசனி(கனடா),ஸ்ரீஞானயோகன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகநாதன், வாசுகி, பாலேந்திரன்(Bali), ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்டனிஸ்ராஜ், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராணி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கோஸலை, கங்காதேவி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சின்னத்தம்பி, சமரசிங்கம்- ஜெயலஷ்மி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர்- பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பைரவி- சஜந்தன், வித்தியாதரன், மயூரி, லக்‌ஷிகன்- விருபா, துளக்‌ஷிகா, கிருஸ்ணி, தருணி, விதூஷனன், வஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மித்திரா, கயிலாஷன், கிரித்தீவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-03-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 01.30 மணிக்கு கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Thursday, 11 March 2021 9:00 AM - 12:00 Noon
Mahinda Florists and Funeral Directors Mount Lavinia
591,Galle Road, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
 
கிரியை :-
 
Thursday, 11 March 2021 11:30 AM - 1:00 PM
Mahinda Florists and Funeral Directors Mount Lavinia
591,Galle Road, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
 
தொடர்புகளுக்கு:-
 
ஸ்ரீஸ்கந்தா - மகன் Mobile : +94 71 815 3674   
ஸ்ரீஞானயோகன் - மகன் Mobile : +44 787 637 0799   
யோகநாதன் - மருமகன் Mobile : +94 77 751 8879   
பாலேந்திரன்(Bali) - மருமகன் Mobile : +1 416 727 4545  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/03/2021 08:13)