திருமதி. இராசமலர் சுப்பிரமணியம்

இராசமலர் சுப்பிரமணியம்

தோற்றம்: 10 அக்டோபர் 1939 - மறைவு: 07 ஜனவரி 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமலர் சுப்பிரமணியம் அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற வைரமுத்து, பூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

சின்னம்மா அவர்களின் மருமகளும், சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன், சுதர்மினி, சுகர்மினி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயவதனி, ஸ்ரீதரன், ஸ்ரீசங்கர், ரவீந்திரன் ஆகியோரின் மாமியாரும், கிர்ஷான், லக்‌ஷன், ஆதவன், அகரன், அனித்தா, யசிந்தா, சாயினி, கவேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

செல்லமணி, வரதராஜன் ஆகியோரின் அன்புத் சகோதரியும்,

நல்லமணி, கண்மணி, அன்னமுத்து, அழகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின்இறுதி நிகழ்வுகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2025 21:51)