திருமதி இராசமலர் தியாகராசா

இராசமலர் தியாகராசா

தோற்றம்: 04 ஜூன் 1935 - மறைவு: 17 ஜூன் 2020

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமலர் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சரவணமுத்து, அன்னம்மா(யூனியன் பேக்கரி- சாவகச்சேரி) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,

சுமதி(கனடா), கெங்காதேவி(லண்டன்), ராதாகிருஷ்ணன்(லண்டன்), சுரேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தசாமி(கனடா), ஜெயரத்தினம்(லண்டன்), விமலேஸ்வரி(லண்டன்), வாசுகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், மகாதேவன், துரைசாமி, கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற உமாதேவி, சிதம்பரேஸ்வரி, நாகரசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜானி(கனடா), காலஞ்சென்ற கௌசிகா(கனடா), சங்கர், ராம், சுந்தர், விஷ்ணுகா(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தனுஷன்(லண்டன்), தனியா(லண்டன்), ஜனதன், நிலந்தன், அனிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கல்டன்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சுமதி - மகள்
Mobile : +1 647 404 7514

கெங்கா - மகள்
Mobile : +44 753 369 6736

ராதா - மகன்
Mobile : +44 740 454 3087

சுரேஸ் - மகன்
Mobile : +44 788 781 0125

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2020 04:41)