Mrs. Rasamani Devasigamani
Date of Birth: 24 September 1941 - Deceased: 14 July 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராசமணி தேவசிகாமணி அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தேவசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், குகதாஸ், வள்ளிநாயகி மற்றும் சுவாதியம்மா, தெய்வநாயகி, முத்துகுமாரசுவாமி (துரைசிங்கம்), அருள்சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ரமணி, தேவமனோகரி, சகுந்தலா, காலஞ்சென்ற சரவணபவன், சசிகலா, ராதை, அருந்ததி, காலஞ்சென்ற கௌரிசங்கர் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சண்முகராஜா, சச்சிதானந்தராஜா, சக்திவேல், மோகனதாஸ், யோகநாதன், காலஞ்சென்ற செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் இல- 72, கஸ்கிசன் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 26 222 4345
www.tamilthakaval.org
